BUFFER OVERRUN DETECTED PROBLEM FOR SOME PROGRAME'S

மேற்கூறிய செய்தியானது மிகவும் தொல்லை தரக்கூடிய ஒரு பிழைச்செய்தியாகும்.என்னென்றால் இதனுடன் ப்ரோக்ராம் முழுவதும் மூடி விடும்,வேறு காரணமும் காட்டாது.ஒ ஸ் -ம் சரியாகவே இயங்கும்.இதற்கான காரணம் கண்டுபிடிப்பது மிகவும் சவாலான ஒரு வேலையாக இருந்தாலும் இதற்க்கான தீர்வும் அவ்வாறனதே.இதை பல இணையதளங்களில் தரப்பட்ட தீர்வுகள் அனைத்தும் (அண்டி வைரஸ்,அன்னின்ஸ்டால் ) எதற்கும் உபயோகப்படவில்லை.
Buffer Overrun Detected



காரணம் இந்த பிழை செய்தி நாம் பயன்படுத்தும் ஹர்ட் டிஸ்க்-னால் வருகின்றது.இதற்கு நாம் இன்ஸ்டால் செய்யும் ஹர்ட்-டிஸ்க்-ய் format செய்வதே சிறந்த பலனை தரும்.முக்கியமானது குறிப்பிட்ட புரோகிராம்களுக்கு நாம் வேறு ஹர்ட்-டிஸ்கில் எதாவது பகுதியை பயன்படுத்தினால் முதலில் அதை format செய்வதே பலனை தரும்.(எ கா கண்காணிப்பு கேமரா வில் நாம் சேமிப்பு பகுதியாக os இல்லாத டிரைவ்-ய் பயன்படுத்தும் போது ).எனவே buffer overrun  detected  என்று நமக்கு கட்டும் பிழை நம்முடைய போர்மட்-ய் பொறுத்ததே.கவனம்.இதற்காக ஸ்கிரிப்ட் ,registry போன்றவற்றில் கையை வைப்பதை விடுங்கள்.

No comments: