WINDOWS 7 பறக்குது பார் மேலே!!!
WINDOWS 7 பறக்குது பார் மேலே!!!
நாம்  அனைவரும் WINDOWS 7 க்கு மாறவேண்டிய கட்டயாத்தில் இருக்கின்றோம்.ஏனெனில் விண்டோஸ் XP யின் SP1 SP2 இரண்டுக்குமான உதவிகளையும் VISTA SP1 க்கான உதவிகளையும்  MICROSOFT அதிகாரபூர்வமாக நிறுத்துவதாக அறிவித்து விட்டன.(நீங்கள் ஒரிஜினல் பயன்பாட்டு தளம் பயன்படுத்துவர் எனில் இந்த தளம் வழியே XP SP3 ,VISTA SP2 வையும் தரவிறக்கம் செய்து கொள்ளலாம்)

                                                           http://windows.microsoft.com 

இதன்படி WINDOWS 7 உபயோகபடுத்துவோரின் எண்ணிக்கையும் அதிகரித்து உள்ளது.இந்த 7  பயன்படுத்துவோரின் நலன் கருதி MICROSOFT அறிவுறுத்தியுள்ள "கணினியின் சிறந்த  பயன்பாட்டினை பெறுவது எப்படி" என்ற சில வழிமுறைகளை இங்கே காண்போம்.                                                            (UPDATE UR SYSTEM)

1 .உங்கள் கணினியை அப்டேட் -ஆக (அனைத்து DRIVER கள் உட்பட)வைத்திருங்கள்.நீங்கள் உபயோகபடுத்தும் விண்டோஸ் -இன் ஆட்டோமேடிக் அப்டேட் ஐ (MICROSOFT UPDATE SERVICE)தவிர்க்காமல் இருப்பது நல்லது.(எ கா MICROSOFT OFFICE , WINDOWS LIVE ESSENTIALS )
WINDOWS SECURITY ESSENTIAL
                                                         RATE UR SYSTEM CAPASITY

2 .உங்களுடைய கணினி எந்நிலையில் இயங்கி கொண்டு இருக்கின்றது மற்றும் அது தனக்கான மார்க் எவ்வாறு பெற்றுள்ளது என்பதை நீங்கள் அறிந்து கொள்ள WINDOWS 7 உடைய சர்ச் BOX -இல் PERFORMANCE என type  செய்து Performance Information and Tools கிளிக் செய்யுங்கள்.WINDOWS SECURITY ESSENTIAL


அதில் காட்டப்படும் அனைத்தும் உங்கள் கணினியின் உயிர்நாடி.அவைகளை முறையே பயன்படுத்தினால் நன்மையே.

3 . WINDOWS 7 இல் காட்டப்படும் ACTION CENTER மீதும் உங்கள் கவனத்தை செலுத்துங்கள்.ஏனெனில் இதன் வழியாக உங்களின் குறைகள் செய்திகளாக காட்டப்படுகின்றன.WINDOWS 7 SECURITY ESSENTIAL


                                                                    READY BOOST

4 . RAM என்பதின் அர்த்தம் உங்களுக்கு புரியும் என்றால் உங்களுடைய கணினியை வேகப்படுத்த இது எளிமையான வழிமுறை ..குறைவான மெமரி உடைய RAM ஐ பயன்படுத்தும் உங்களுக்கு  WINDOWS READY BOOST எனப்படும் இந்த தகவல் மிகவும் உதவிகரமாக இருக்கும்.காரணம் என்னவெனில் நீங்கள் உங்களுடைய FLASH DRIVE ஐ RAM ஆக பயன்படுத்தி கொள்ளலாம்.

 தெளிவாக அறிந்து கொள்ள : http://readyboost

                                                                   TASK MANAGER

5 .உங்கள் கணினியின் CPU (CENTRAL PROCESSING UNIT) எனப்படுவது உங்கள் கணினியின் மூளையாக செயல்பட்டு உங்கள் அணைத்து வேலைகளையும் ஒருங்கிணைத்து கணினியை மென்மையாக இயங்க வைக்கிறது.நீங்கள் எதாவது ப்ரோக்ராமை நினைத்து இதுதான் நம் கணினியை மெதுவாக இயங்க வைக்கிறது என்று கவலை பட்டால் இதன் வழியே அதனை பார்க்க இயலும்.WINDOWS 7 SECURITY ESSENTIAL இது கணினியில் இயங்கும் அனைத்து ப்ரோக்ராம் களையும் பட்டியலிட்டு காட்டும்.

                                                           VIRUS & SPYWARE UPDATION

6 .முன்பு இல்லாதது போல் உங்கள் கணினி வேகம் குறைகின்றதா?கரணம் இன்றி உங்கள் விண்டோக்கள் தடுமாறுகின்றதா?ப்ரோக்ராம்கள் தனிச்சையாக செயல்படுகின்றதா?உங்கள் ஹர்ட் டிஸ்க் நிலையின்றி சுற்றுகின்றதா?இதன் காரணம் உங்கள் கணினியில் VIRUS & SPYWARE  காரணமாக இருக்கலாம்.எனவே உங்கள் ANTIVIRUS தொகுப்பு ONLINE -இல் செயல்படுவதையும் அது UPDATE இல் இருபதையும் உறுதி செய்து கொள்ளுங்கள்.WINDOWS 7 SECURITY ESSENTIAL


                                                                    DISK CLEANUP

7 . உங்கள் கணினியில் மறைந்திருக்கும் தேவையற்ற TEMPORARY FILES ,உங்கள் RECYLEBIN ,நீண்ட காலம் பயன்படாமல் இருக்கும்  சிறு சிறு தகவல்களும் உங்கள் கணினியில் GB கணக்கில் தங்கி இருக்கும்.இவை நிச்சயம் உங்கள் கணினியை ஆமை போல் ஓட ஒரு காரணமாக  அமையும் என்பதில் உங்களுக்கு சந்தேகம் இருக்காது என எண்ணுகிறேன்.இவைகளை சுத்தம் செய்ய WINDOWS இல் இருக்கும் ஒரு கருவியே டிஸ்க் CLEANUP .இதனை நீங்கள் டிரைவ் PROPERTIES ->TOOLS ->DISK CLEANUP வழிபெறலாம் .WINDOWS 7 SECURITY ESSENTIAL


                                                          ADD/REMOVE PROGRAMES

8 .உங்கள் தந்தை உபயோகபடுத்திய மென்பொருளை இன்று வரை நீங்கள் பயபடுதாமல் இருந்து இன்று வரை அதை UNINSTAL செய்யாமல் இருக்கும் தனயன் நீங்கள் என்றால் உடனே அது போன்ற மென்பொருள்களை முதலில் தூக்குங்கள்.இவை உங்கள் OS DRIVE -ஐ அதிகமாக சுமக்க வைப்பதால் வேகம் குறைவது உறுதி.
WINDOWS 7 SECURITY ESSENTIAL  DISK DEFRAGMENTING

 9 .உங்கள் கணினியில் பதியப்படும் அனைத்து ப்ரோகர்ம்களும் உங்களும் HARDDISK -இல் அங்கங்கே இரைத்தே பதியபடுகின்றன.எனவே நீங்கள் தேடும் அனைத்து தகவல்களும் நீண்ட தேடலின் மூலமே கிடைகின்றன.இதை தவிர்க்க WINDOWS -இன் DEFRAGMENTER என்ற OPTIONS ஐ பயன்படுத்தி HARDDISK -இன் பதியப்பட்ட தொலைவை குறைக்கலாம்.  WINDOWS 7 SECURITY ESSENTIAL


                                                              TROUBLESHOOTING

10 . விண்டோஸ் கணினியில் உங்களுக்கு தரபடிருக்கும் இரண்டு மருத்துவர்களை நீங்கள் அறிந்ததுண்டா.

START   ->CONTROL PANEL->TROUBLESHOOTING->SYSTEM AND SECURITY

CHECK FOR PERFORMANCE ISSUES
RUN MAINTENANCE TASK

இவை இரண்டுமே தானாகவே செயல்பட்டு  உங்கள் கணினியில் உள்ள குறைபாடுகளை களைய கூடியவை.எனவே இவைகளையும் பயன்படுத்த மறக்காதீர்கள்.


நன்றி..

No comments: