WINDOWS 7 பறக்குது பார் மேலே!!!




WINDOWS 7 பறக்குது பார் மேலே!!!
நாம்  அனைவரும் WINDOWS 7 க்கு மாறவேண்டிய கட்டயாத்தில் இருக்கின்றோம்.ஏனெனில் விண்டோஸ் XP யின் SP1 SP2 இரண்டுக்குமான உதவிகளையும் VISTA SP1 க்கான உதவிகளையும்  MICROSOFT அதிகாரபூர்வமாக நிறுத்துவதாக அறிவித்து விட்டன.(நீங்கள் ஒரிஜினல் பயன்பாட்டு தளம் பயன்படுத்துவர் எனில் இந்த தளம் வழியே XP SP3 ,VISTA SP2 வையும் தரவிறக்கம் செய்து கொள்ளலாம்)

                                                           http://windows.microsoft.com 

இதன்படி WINDOWS 7 உபயோகபடுத்துவோரின் எண்ணிக்கையும் அதிகரித்து உள்ளது.இந்த 7  பயன்படுத்துவோரின் நலன் கருதி MICROSOFT அறிவுறுத்தியுள்ள "கணினியின் சிறந்த  பயன்பாட்டினை பெறுவது எப்படி" என்ற சில வழிமுறைகளை இங்கே காண்போம்.

PENDRIVE -ஐ RAM -ஆக பயன்படுத்த முடியுமா?

RAM MEMORY அளவை கூட்ட முடியாமல்,குறைவான திறன் கொண்ட கணினியில் பல புரோகிராம்களை இயக்க முடியாமல் திணறும் உங்களுக்கு இது நிச்சயம் கை கொடுக்கும்.

ஜி பூம் பா..உங்களின் LOGIN -ல் FOLDER OPENING


LOG OFF  ,SHUT DOWN செய்த பின்பும் நீங்கள் கடைசியாக கணினியில் பணிபுரிந்த எல்லா வகையான FOLDER களை தானாக நீங்கள் மீண்டும் பெற முடியும்.

அதற்க்குஉங்கள்கணினியில்FOLDEROPTIONS ஓபன் செய்யுங்கள்.பின்னர் VIEW
பகுதியை தேர்ந்தெடுங்கள்.அதில் தரப்பட்டுள்ள