இணைய வழி தமிழ் புத்தகங்கள்


பெரும்பாலும் அரசாங்க தேர்வுகள் அனைத்திலும் 10 -ம் மற்றும் 12 -ம் வகுப்பு பாட புத்தகங்களில் இருந்தே கேள்விகள் தெரிவு செய்யப்படுகின்றன.எனவே அதற்கான பாடபுத்தகங்கள் கிடைப்பதும் மற்றும் அதை பாதுகாப்பதும் நமக்கு சற்றே சிரமத்தை ஏற்படுத்தும்.அதற்கு இந்த மாற்று வழி நம் அனைவருக்கும் பயன்படும்.
அரசின் இத்தகைய ஏற்பாடுகள் அறிவது நலமே.
http://www.textbooksonline.tn.nic.in

தமிழில் சிறந்த பல்வகை புத்தகங்கள்

தமிழில் சிறந்த பல புத்தககங்களை நாம் இணையத்தில் பல இடங்களில் காணலாம்.அவ்வாறான ஒரு தளங்களில் பெரும்பாலும் அவர்கள் நமக்கு புத்தகங்களை தரவிறக்கக அனுமதி தருவதில்லை.
அந்த குறைபாடற்ற ஒரு தளம் தான் நாம் காணப்போவது.இதில் இலவசமாக தவிரக்கலாம் மற்றும் பல பரிணாம புத்தகங்கள் இங்கு கனவும் கிடைகின்றன.

எடுத்துக்காட்டாக கதைகள்,நூல்கள்,இலக்கியம்,இலக்கணம்,கலாச்சாரம் என பல.
சுட்டி:http://www.tamilcube.com