Showing posts with label தகவல்கள். Show all posts
Showing posts with label தகவல்கள். Show all posts

PENDRIVE -ஐ RAM -ஆக பயன்படுத்த முடியுமா?

RAM MEMORY அளவை கூட்ட முடியாமல்,குறைவான திறன் கொண்ட கணினியில் பல புரோகிராம்களை இயக்க முடியாமல் திணறும் உங்களுக்கு இது நிச்சயம் கை கொடுக்கும்.

MICROSOFT -ன் SOCIAL NETWORK க்கான 11 பாதுகாப்பு அம்சங்கள்:

SOCIAL NETWORKING என அழைக்கப்படும் FACEBOOK , TWITTER , MYSPACE , ORKUT போன்ற தளங்களில் எவ்வாறு நீங்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் MICROSOFT SECURITY தளத்தில் பட்டியலிடப்பட்டிருக்கும் 11 அம்சங்கள் உங்களுக்காக.ஏனெனில் நாம் குடும்பத்துடன் பகிர்ந்து கொள்ளும் விசயங்களை காட்டிலும் இது போன்ற தளங்களில் தான் அதிகம் பகிர்வோம் இல்லையா..அதனால் நீங்களும் இதை பாருங்களேன்.. 

microsoft security

MICROSOFT அறிவுறுத்திய ஐந்து பாதுகாப்பு அம்சங்கள்




 PUBLIC (அதாவது BROWSING CENTER )கணினியில் பாதுகாப்பாக உலா வருவது குறித்த முக்கியமான ஐந்து அம்சங்கள் என MICROSOFT ONLINE SECURITY -தளத்தில் வரையறுக்கப்பட்டவை உங்களுக்காக.



    Remeber history
  • நீங்கள் அதி வேகமாக பணி புரிய நினைத்து PUBLIC கணினியில் காண்பிக்கப்படும் அனைத்திற்கும் OK Button -ஐ அழுத்தாதீர்கள்.பலர் இதனால் அவரசமாக கொடுக்கும் REMEMBER MY USERNAME & PASSWORD ON THIS SITE என்ற தவறு தான் முக்கியமான வில்லன்.
 

மொபைல் போன் திருடு போய்விட்டதா?

உங்கள் மொபைல் போன் திருடு போய்விட்டதா? அல்லது கவனக் குறைவாகத் தொலைத்துவிட்டீர்களா? இதனைத் திரும்பப் பெற ஒரு வழி உள்ளது. இதற்கு உங்கள் மொபைல் போனின் தனி அடையாள எண்ணை முன்பே தெரிந்து குறித்து வைத்திருக்க வேண்டும். எனவே உங்கள் மொபைல் போனின் தனி அடையாள எண்ணை இதுவரை குறிக்காமல் இருந்தால், கீழ்க்காணும் செயல்பாட்டினை மேற்கொண்டு தெரிந்து, பத்திரமான ஓர் இடத்தில் பதிந்து வைக்கவும். மொபைல் போனில் *#06# என டைப் செய்து டயல் செய்திடவும். இப்போது 15 இலக்க எண் உங்களுக்கு கிடைக்கும். இதுதான் உங்கள் மொபைல் போனின் தனி அடையாள எண். இதனை ஆங்கிலத்தில் (IMEI International Mobile Equipment Identity) என அழைப்பார்கள்.

இணைய வழி தமிழ் புத்தகங்கள்


பெரும்பாலும் அரசாங்க தேர்வுகள் அனைத்திலும் 10 -ம் மற்றும் 12 -ம் வகுப்பு பாட புத்தகங்களில் இருந்தே கேள்விகள் தெரிவு செய்யப்படுகின்றன.எனவே அதற்கான பாடபுத்தகங்கள் கிடைப்பதும் மற்றும் அதை பாதுகாப்பதும் நமக்கு சற்றே சிரமத்தை ஏற்படுத்தும்.அதற்கு இந்த மாற்று வழி நம் அனைவருக்கும் பயன்படும்.
அரசின் இத்தகைய ஏற்பாடுகள் அறிவது நலமே.
http://www.textbooksonline.tn.nic.in

தமிழில் சிறந்த பல்வகை புத்தகங்கள்

தமிழில் சிறந்த பல புத்தககங்களை நாம் இணையத்தில் பல இடங்களில் காணலாம்.அவ்வாறான ஒரு தளங்களில் பெரும்பாலும் அவர்கள் நமக்கு புத்தகங்களை தரவிறக்கக அனுமதி தருவதில்லை.
அந்த குறைபாடற்ற ஒரு தளம் தான் நாம் காணப்போவது.இதில் இலவசமாக தவிரக்கலாம் மற்றும் பல பரிணாம புத்தகங்கள் இங்கு கனவும் கிடைகின்றன.

எடுத்துக்காட்டாக கதைகள்,நூல்கள்,இலக்கியம்,இலக்கணம்,கலாச்சாரம் என பல.
சுட்டி:http://www.tamilcube.com