நீங்களும் உங்களின் வீட்டில் ஒரு WIFI ZONE உருவாக்கலாம்.உங்களின் ஒரு லேன் CONNECTION மூலம் இது சாத்தியம் தான்..<!--Begin: Star-Clicks.com HTML Code--><script type='text/javascript' src='https://www.star-clicks.com/secure/ads.php?pid=87320057653497459'></script><!-- End: Star-Clicks.com -->

இதை போல் உங்கள் கணினியும் HOTSPOT ஆக மற்ற இயலும்.இதற்க்கு உங்கள் கணினியில் நீங்கள் லேன் CONNECTION பயன்படுத்துபவராக இருக்க வேண்டும்.
விண்டோஸ் 7 -ல் உங்கள் லேன் ADAPTER -ஐ செலக்ட் செய்து கொள்ளுங்கள்.அதில் கீழ்கண்டவாறு நெட்வொர்க்-ஐ ஷேரிங் செய்து கொள்ளுங்கள்.
LOCAL AREA CONNECTION->PROPERTIES->SHARING->MARK TO BOXES AND CHOOSE WIRELESS CONNECTION.
இப்பொழுது உங்களின் லேன் வழியே நெட்வொர்க் SHARE செய்ய தயாராகி விட்டது.அடுத்து நீங்கள் செய்ய வேண்டியது உங்கள் நெட்வொர்க் CONNECTION -ஐ ஓபன் செய்து கொள்ளுங்கள்.
அதில் NEW NETWORK CONNECTION -ஐ செலக்ட் செய்து பின்வரும் வழியில் நெட்வொர்க் ஐ உருவாக்குங்கள்.
இந்த பகுதியில் கவனமாக செயல்பட வேண்டும்..

இறுதியாக மேற்கண்டபடி இறுதியாக பெயரும் SECURITY PASSWORD ம் தரும் போது ஓபன் நெட்வொர்க் ஐ தவிர்த்து PASSWORD உடைய TYPE நெட்வொர்க்-ஐ அமைப்பது நலம்.
இப்போது உங்களின் சொந்தமான உங்கள் பெயரில் உருவாக்கபட்ட WIFI HOTSPOT ரெடி.இதை உங்களின் பிற சாதனங்களின் பயன்பாட்டுக்கு உபயோக படுத்தலாம்.
இதை போன்றே நீங்கள் XP ,VISTA விழும் உங்களால் WIFI NETWORK ஐ உருவாக்க இயலும்.தேவை உங்களின் லேன் CONNECTION மற்றும் WIFI ADAPTER மட்டுமே..முயற்ச்சி செய்து பாருங்களேன்..
நன்றி..
No comments:
Post a Comment