
PUBLIC (அதாவது BROWSING CENTER )கணினியில் பாதுகாப்பாக உலா வருவது குறித்த முக்கியமான ஐந்து அம்சங்கள் என MICROSOFT ONLINE SECURITY -தளத்தில் வரையறுக்கப்பட்டவை உங்களுக்காக.
USERNAME & PASSWORD கீழே காண்பிக்கப்படும் REMEMBER ME (என்னை நினைவில் கொள்) பட்டன் -ஐ TICK செய்யாதீர்கள்.(இது போல் FACEBOOK TWITTER WEB MAIL MESSENGER என பல உள்ளன)(இதில் பெரும்பாலனவர்கள் தங்களை பற்றிய அனைத்து தகவல்களையும் இதில் பதிந்து உள்ளது HACKER -க்கு நற்பலனை அளிக்கும்)
- PRIVATE BROWSING என்ற OPTIONS -ஐ நீங்கள் அறிந்திருந்தால் இதை பயன்படுத்துவது உசிதம்.காரணம் இது நீங்கள் பயணித்த தளங்களின் விவரங்களை சேமிக்க விடாது.
இரண்டாவது உலவியின் (BROWSER) REMEMBER HISTORY சேமிக்கபடாமல் உள்ளதை உறுதியும் செய்து கொள்ளுங்கள்.(BROWSER செட்டிங்க்ஸ்)
- நான்காவது எப்பொழுதும் நீங்கள் உங்கள் மனதில் நம்மை கண்காணிக்க ஒருவர் நமது தோளின் மீது அமர்ந்து உள்ளான் என்பதாக எண்ணி பாதுகாப்பாக உலா வர வேண்டும் என அறிவுருத்துகின்றார்கள்.
- PUBLIC கணினியில் பலவேறு மென்பொருள்களை பதிந்து இருக்கலாம்.அவை உங்களுடைய தகவல்களையும் பதிவு செய்யவும் -ஆக கூட இருக்கலாம்.

இவை ஐந்தும் MICROSOFT ONLINE SECURITY தளத்தில் பரிந்துரைக்கபட்டவை.
படிக்க சாதாரணமாக இருப்பினும் இவையே உங்களின் காலை வாரும் முதல் படியும் கூட என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
நன்றி..
No comments:
Post a Comment