எப்பவுமே வர வேகத்த விட புறப்படும் வேகம் தான் எல்லாருக்கும் அதிகம் இருக்கும் இல்லையா.அது எல்லா விசயத்துக்கும் பொருந்தும்.அப்படி வேகமா நாம இருக்க உபயோகப்படும் ஒரு விஷயம் தான் கீழே பார்க்கப்போறோம்.
கணினி shutdown செய்யும் போது நாம பின்பற்றும் வழிமுறைகளை சுருக்கி ஒரு கிளிக் ல SHUTDOWN , RE START செய்யலாம்.
உங்கள் கணினியில் திரையில் ரைட் கிளிக் செய்து NEW SHORT CUT ஓபன் செய்யுங்கள்.பின்னர் கீழ் வரும் வரிகளை அதில் பதிவு செய்யுங்கள்.
shutdown -r -t 01 -c "Rebooting your PC"
இதை போன்று நீங்கள் பல SHORT CUT கலை உருவாக்கி வைத்து பல வேலைகளை எளிதாக கட்டளை போன்று முடிக்கலாம்.
பின்வரும் இரு கட்டளைகள் உங்களுக்கு அவசியம் தேவைப்படும் என்று எண்ணுகிறேன்.
shutdown -s -t 03 -c "Bye Bye TO You!"
restart -r -t 03 -c "Ill be back TO see ;)!"
இந்த இரண்டு short cut -ம் உங்க டெஸ்க்டாப் -ல் டபுள் கிளிக் மூலம் எளிதாக இயக்கி வேலையை முடிக்கலாம்.இந்த short cut க்கு
right click->photo properties->chage icon மூலம் நீங்கள் விரும்பும் படி icon தோற்றத்தை மாற்றி கொள்ளுங்கள்.
இதன் விளக்கம்:
-S -கணினியை SHUT DOWN செய்ய
-l -கணினியின் USER அக்கௌன்ட் ஐ லாக் ஆப் செய்ய
-t nn கொடுக்கும் வேலையை எடுக்கும் முன் காத்திருக்கும் நேரம்.
-c "messagetext" நீங்கள் காட்ட விரும்பும் TEXT -ஐ இதில் பதிவு செய்ய.(1 -129 வரை நீங்கள் உங்கள் short cut -ல் காண்பிக்கலாம் )
-f கட்டாயமாக ஓடும் அனைத்து application களும் மூடப்படும்.
-r கணினி ரீ ஸ்டார்ட் ஆக தரப்படுவது.
நன்றி..
No comments:
Post a Comment