ஒரு சில வேடிக்கையான,சுவாரசியமான கணினி விசயங்கல இங்க சில கொடுக்கப்பட்டுள்ளன.உங்களுக்கு இத பத்தி தெரியும்மான்னு பாருங்களேன்.
பேர் சொல்லா பிள்ளை(போல்டர் ):
நம்மில் சில பேரு கேப்பாங்க நீ அவ்ளோ பெரிய கானா?அப்படின்னு..அது எதுக்குன்னு நீ யோசிச்சு இருந்த அதுக்கு இது கூட காரணமா இருக்கலாம்.
CON இந்த நேம் ல போல்டர் உருவாக்க முடியாது.இத பத்தி நாம கேள்வி பட்டு இருந்தாலும் இதுக்கான காரணம் நம்மில் பல பேருக்கு தெரிய வாய்ப்பில்லை என்று எண்ணுகிறேன்.
நம்மோட கணினியில சில வேலைகளை முடிக்க நிறுவப்பட்டவை தான் இந்த CON போன்ற சில DIVICE FILES எனப்படும் இந்த சாதன கோப்பு வகையறாக்கள்.எனவே இவைகள் தன்னுடைய ஒதுக்கப்பட்ட பெயரை பிறர் பயன்படுத்த அனுமதி அளிப்பதில்லை.CON வேலை கணினியில் அச்சடிக்கப்படும் திரையை படம் பிடிக்க உதவுகின்றது.விளக்கமாக புரிய வேண்டுமா..உங்களுக்கு நினைவில் இருந்தால் இதை சிந்தித்து பாருங்கள்.
COPY CON MY FILE.TXT (இதில் COPY யின் வேலையை சிந்தியுங்கள் )
Extra cover:
Extra cover:
இது போன்ற சிலவும் கீழே..
- CON
- PRN
- AUX
- NUL
- COM1
- COM2
- COM3
- COM4
- COM5
- COM6
- COM7
- COM8
- COM9
- LPT1
- LPT2
- LPT3
- LPT4
- LPT5
- LPT6
- LPT7
- LPT8
- LPT9
அதெல்லாம் வேண்டாம்,கண்டிப்பா வேணும் இந்த பேர்ல போல்டர்:
அப்படினு நீங்க அடம் பிடிச்ச அதுக்கும் இருக்கு சில வழிமுறைகள்.
பின்வரும் கோடிங் -ஐ CMD இல் டைப் பண்ணுங்க.
STEP1: goto command prompt
STEP2: type in prompt e:\> "mkdir \\.\e:\con"
STEP3: verify by typing "dir \\.\e:\con"
STEP4: delete the file or folder "rmdir \\.\e:\con"
STEP2: type in prompt e:\> "mkdir \\.\e:\con"
STEP3: verify by typing "dir \\.\e:\con"
STEP4: delete the file or folder "rmdir \\.\e:\con"
மேல் வரும் கோடிங் உங்களுக்கு போல்டர் உருவாக்கவும்,நீக்கவும் தரப்பட்டுள்ளது.
இதெல்லாம் வேண்டாம் எளிய வழிமுறை வேண்டும்னா..
டெஸ்க்டாப்-ல் நியூ போல்டர் உருவாக்கிய பின்னர் அதன் பெயர் மாற்றத்தின் போது HOLD ALT +255 OR HOLD ALT +0160 பின்பற்றினால் ஒரு SPACE உடன் கூடிய CON போல்டர் ரெடி.
டெஸ்க்டாப்-ல் நியூ போல்டர் உருவாக்கிய பின்னர் அதன் பெயர் மாற்றத்தின் போது HOLD ALT + 0160 without any letters. ட்ரை பண்ணுங்களேன்.
Extra cover:
(இது பின்னர் போல்டெர் properties->customize-> அதில் ஒரு empty folder choose பண்ணி ok கொடுத்தால் போல்டர் மறைந்து விடும்)
2.பெயரில்லாமல் ஒரு போல்டர் வேண்டுமா:
Extra cover:
(இது பின்னர் போல்டெர் properties->customize-> அதில் ஒரு empty folder choose பண்ணி ok கொடுத்தால் போல்டர் மறைந்து விடும்)
No comments:
Post a Comment