நாம் நம்முடைய நண்பர்களிடம் உரையாடும் பேஸ் புக் உங்களுடைய கணினியில் நிறுவி எளிதாக உரையாடலாம்.
பேஸ் புக் தளத்தின் அனுமதி பெற்ற இந்த இலவச மென்பொருள் உங்களுக்காக.
பின்வரும் சுட்டியின் வழியே இதை பெறுங்கள்.(விண்டோஸ் மேக் லினக்ஸ் )
இதை உங்களுடைய கணினியில் நிறுவிய பின் வரும் வழிமுறைகளை பின்பற்றுங்கள்.
தரவிறக்க சுட்டி: http://www.pidgin.im/
On the basic tab,enter the following
protocol:Facebook(XMPP)
username:<Facebook username>
Domain:chat.Facebook.com
Resource:Pidgina
Password:<ur password>
Local alias:your name
On advanced tab,enter the following
connect port:5222
connect server:chat.Facebook.com
(uncheck the box labeled "Require ssl/tls")
இதன் பின்னர் பேஸ் புக் தளத்தின் உதவியின்றி நம் சாட் செய்யலாம்.
இதனை வீடியோ விளக்கத்துடன் பார்க்க விரும்பினால் யு டூப் சுட்டி:
http://www.youtube.com
No comments:
Post a Comment