எளிய முறையில் நேவ் பார் நீக்கம்

கீழே  காட்டப்பட்டிருக்கும்  நேவ் பார்-ய் எவ்வாறு நம்முடைய பிளாக்கரில்   மறைப்பது என்பதை கீழ் காணும் வழிமுறைகளில் காண்போம்.




1.Go to Blogger Admin interface -> Template ->Click on customize

   This will open the Blogger Template Designer

 
2.In the Blogger Template Designer go to-> Advance->Add CSS

   This will open the Add custom CSS field



3.In the Add custom CSS field just paste the Following code and apply that to ப்ளாக்.

#navbar-iframe{
     display:none!important;
}
 

இப்போது நீங்கள் உங்களுடைய ப்ளோக்கரில் நேவ் பார் நீக்கப்பட்டு உள்ளதை காணலாம்.

No comments: