
என்னதான் நாம் பல ஆண்டி வைரஸ் உடன் வலம் வந்தாலும் அவைகள் தாண்டி நமக்கு பிரச்சினைகள் வந்தால் நாம் என்ன செய்வது.?இது போன்ற பொய்யான கணினிக்கு பாதிப்பில்லாத ஒரு ஆட்டத்தை நாம் ஆடி பாக்கலாம்.
உங்கள் கணினியில் ஒரு NOTEPAD -ஐ ஓபன் செய்யுங்கள்.
பின்வரும் வரிகளை அதில் பதிவு செய்யுங்கள்.
![]() |
AP FOOL.BAT |
@echo off
msg * Warning your ANTIVIRUS has detected a virus.
msg * To remove the virus click OK or close this box
msg * Your Hard drives are now being formatted
msg * Please wait ...........
msg * APRIL FOOLS
msg * Warning your ANTIVIRUS has detected a virus.
msg * To remove the virus click OK or close this box
msg * Your Hard drives are now being formatted
msg * Please wait ...........
msg * APRIL FOOLS
- (முடிந்தால் அவருடைய ஆண்டி வைரஸ் பெயருடன் போடுங்கள்)இதை எதாவது ஒரு பெயரில் SAVE செய்யுங்கள்.ஆனால் .bat Extension உடன் save செய்யுங்கள்.(EXAMPLE :NAME.BAT)
- பின்னர் FILE ஐ ஹிடன் செய்யுங்கள்.(FILE->RIGHT CLICK->TICK ON HIDDEN CHECK BOX)
- பின்னர் உங்கள் ஹிடன் FILE -ஐ COPY செய்து START UP-இல் போடுங்கள்.
- (ஹிடன் FILE தெரியவில்லையா->MY COMPUTER->TOOLS->FOLDER OPTIONS->VIEW->(MAKE SURE TO TICK)SHOW HIDDEN FILES AND FOLDERS )
- பின்னர் ஹிடன் FILE -ஐ முழுவதும் மறைத்து விடுங்கள்.(MY COMPUTER->TOOLS->FOLDER OPTIONS->VIEW->(MAKE SURE TO TICK)HIDE HIDDEN FILES AND FOLDERS )
- நம் வேலை முடிந்தது.இனி உங்கள் நண்பர் அல்லது யாராவது இதை லாகின் செய்யும் போது START UP BATCH FILE தன வேலையை காட்டும்.
![]() |
WARNING YOUR COMPUTER DETECTED A VIRUS |
இதில் நாம் @ECHO OFF பயன்படுத்தி இருப்பதால் batch file ரன் ஆவதும் அவர்களுக்கு தெரியாது.தான் சேர்த்து வைத்த சொத்து ஹர்ட் டிஸ்க் -இல் கரைவது போன்ற செய்தி கண்டு அதிர்ச்சி ஆவதும் உறுதி.
பின்வரும் மாதிரியான எச்சரிக்கை படங்கள் அவருடைய இருதயத்தை பாதிக்குமா என்பதை நீங்களே உறுதி செய்து கொள்ளுங்கள் அல்லது (கொல்லுங்கள்).
screen1 |
No comments:
Post a Comment