MICROSOFT OS -ல உங்களோட பெயர் வேணுமா..



உங்க பெயர் கம்ப்யூட்டர் ல வரணும் சும்மா சிஸ்டம் நேம் மத்தின போதும்.
ஆனா உங்க பெயர் MY COMPUTER->RIGHT CLICK->SYSTEM PROPERTIES->GENERAL->COMPUTER இந்த செட்டிங்க்ஸ் ல கொண்டு வர ஒரு சின்ன TRICK..பார்கலாமா..





கீழ் வரும் வரிகளை NOTEPAD -ல் பதிவு செய்யுங்கள்.



[General]
Manufacturer=Your Name Here
Model=Your Model Here
[Support Information]
Line1=Your Name Here
Line2=Your Address Here
Line3=Your Email Address Here

(இந்த LINE1,LINE2 எல்லாம் SUPPORT INFORMATION ல நீங்கள் காணலாம்) 

பின் இந்த FILE -ஐ -OEMINFO.INI அப்படின்னு ரீநேம் பண்ணுங்க.அது கீழ் வடிவில் உங்களுக்கு உருமாறி காட்டும்.(அதாவது .INI FORMAT ல ).


 அத அப்படியே COPY பண்ணி

 C DRIVE->
                 WINDOWS->
                                        SYSTEM 32


க்கு PASTE பண்ணுங்க.

இப்ப MYCOMPUTER->GENERAL PROPERTIES போங்க.உங்க பெயர் தெரிகின்றதா..இனி நீங்க பில்கேட்ஸ் அப்படின்னு கூட மாத்திக்கலாம் பாருங்க.யாரும் கேட்க முடியாது..


எ கா:


[General]
Manufacturer=Michel
Model=Jackson
[Support Information]
Line1=BEAT IT
Line2=BEAT IT
Line3=BEAT IT




 



No comments: