உங்களுக்கு தெரியுமா ஆப்பிளின் நீளம்?

ஆப்பிள் என்றால் நமக்கு நினைவிற்கு வருவது,ஒரு மிகபெரிய தொழில் நுட்ப சாதனைகளின் சந்தை.ஆப்பிளின் வடிவத்தை போன்ற ஒரு அழகான மேற்கட்டமைப்பை கொண்ட இந்த சாதனைகளின் வடிவமைப்பை கண்டால் அதன் பின்னணியில் மிகபெரிய ஒரு ரசனையான எண்ணங்களின் தூங்காத தொகுப்பே என்று கண்டுகொள்ளலாம்.

இவர்களின் வெற்றி எவ்வளவு தூரம் என்பதை நீங்கள் காண விரும்பினால் இதோ அதன் நீளம்.. 




தன் சாம்ராஜ்யத்திற்கு தனிப்பட்ட வடிவமைப்பை இனி உலகமே தனக்கான உயர் ஜாதி அந்தஸ்துக்காக பயன்படுத்தி வருவதை கண்டால் ஸ்டிவ் எதை நோக்கி பயணித்தார் என்பதை காட்டும்.

                           



                           (ஸ்டிவின் கடைசி நிமிட உருக்கம் ஒரு பேசும் படமாக) 



சாதரணமாக நாம் ஒரு சாதனத்தை வாங்கும் பொது கவனித்திருக்கிறேன்,பிறர் நம்முடன் கேட்பது அதன் பயன்பாடுகளின் தன்மை.ஆனால் ஆப்பிள் சாதனத்தை பொறுத்த வரை அதன் செயல்பாட்டின் அமைப்பு மற்றும் இது வரை நாம் கண்டிராத புது புது வடிவமைப்புகளின் பிரமிக்க வைக்கும் ஒளி செல்யல்பாடுகள் போன்றவற்றை பார்ப்பதே அவகளுக்கு போதுமான விளக்கத்தை தந்து விடுகின்றது.


இவர்களின் தொகுக்கப்பட்ட சாதனைகளின் உருவப்படங்கள் இதோ சில உங்களுக்காக..



         ஐ -பேட்                                      ஐ-பாட்           மாக்புக் ஏர்                                    சபாரி 



இவை அனைத்தும் ஒரு பயன்பாட்டை கொண்டவை அல்ல.ஒவ்வொன்றும் வெவ்வேறு தளத்தினை நோக்கி இயக்கப்பட்டவை.இவை இன்று அந்த இலக்குகளில் மிகப்பெரும் சக்தியாக மாறி விட்டவை.யாருடனும் கூட்டு இன்றி தனக்கான இயங்குதளங்கள் முதல் அனைத்து வன்பொருள்கள் வரை தனித்தே கொண்ட சிறப்பு அம்சங்கள் என்றென்றும் ஸ்டிவின் பெரும் புகழ் பாடும் என்பதில் ஐயம் இல்லையே உங்களுக்கு..


No comments: