PENDRIVE -ஐ RAM -ஆக பயன்படுத்த முடியுமா?

RAM MEMORY அளவை கூட்ட முடியாமல்,குறைவான திறன் கொண்ட கணினியில் பல புரோகிராம்களை இயக்க முடியாமல் திணறும் உங்களுக்கு இது நிச்சயம் கை கொடுக்கும்.

உங்கள் PENDRIVE -ஐ நீங்கள் RAM -ஆக பயன்படுத்த முடியும் என்பதை நீங்கள் அறிந்து இருந்தால் ஓகே.இல்லை என்றால் எப்படி என்று பார்க்கலாமா.?

இதை நீங்கள் WINDOWS XP ,7 இரண்டிலும் பயன்படுத்தி பார்க்க இயலும். இதற்க்கு தேவை உங்களுக்கு குறைந்தது 1GB FLASH PENDRIVE ,முடிந்தால் 4GB யை பயன்படுத்தினால் பயன்பாட்டு வேகம் அதிகரிக்கும்.




இதில் விண்டோஸ்7 பொறுத்தவரை நீங்கள் செய்ய வேண்டியதை கீழே காண்போம்.

1 .PENDRIVE -ஐ கணினியில் பொருத்தி அது BOOT ஆகும் வரை பொறுங்கள்.பின்னர் PENDRIVE ரைட் கிளிக் செய்து PROPERTIES  தேர்ந்தெடுங்கள்.

pendrive as rampendrive as rampendrive as ram
 

அதில் REMOVABLE DISK PROPERTIES TAB இல் READYBOOST -ஐ தேர்ந்தெடுத்து PENDRIVE முழுவதையும் நீங்கள் பயன்படுத்த விரும்பினால் Dedicate this device to ReadyBoost செலக்ட் செய்யுங்கள்.


இதுதான் நீங்கள் WINDOWS 7 -ஐ பொறுத்தவரை செய்ய வேண்டியது.

2 .WINDOWS XP யில் நீங்கள் செய்ய வேண்டியது:

PENDRIVE பொருத்திய பின்னர் 

MY COMPUTER->RIGHT CLICK->PROPERTIES->ADVANCED->PERFORMANCE SETTINGS->ADVANCED->CHANGE




அதன் பின்னர் PENDRIVE ஐ செலக்ட் செய்து CUSTOM  SIZE ஐ கிளிக் செய்யுங்கள்.CUSTOM SIZE -இல் காட்டப்படும் இரு INITIAL MAX இரண்டிலும் ஒரே எண்ணை கொடுங்கள்.
pendrive as ram


இவைகளின் முடிவில் உங்கள் PENDRIVE முழுவதும் பயன்படுத்தப்பட்டது போல் காட்டபடுவதை நீங்கள் அறியலாம்.

pendrive as ram

இதில் நீங்கள் கவனிக்க வேண்டிய இரு விஷயங்கள்:

 READY BOOST ஆக FLASH DRIVE இருக்கும் போது அதை வெளியே எடுக்க முயற்சி செய்யாதீர்கள்.


மேலும் அதில் DATA எதையும் சேமிக்க முயற்சி செய்யாதீர்கள்.

3 .இது எல்லாம்  எனக்கு  வேண்டாம் ஏதாவது மென்பொருள் இல்லையா இந்த வேலைகளுக்கு என்று நீங்கள் கேட்டால் அதற்கும் வழி இதோ..

 
 EBOOSTER 


இது ஒரு ட்ரை VERSION ஆக இருந்தாலும் இதில் குறை ஏதும் இல்லை.ஏனெனில் இதை பயன்படுத்தும்  ஒவ்வொரு நான்கு மணி நேரத்திற்கு ஒரு முறை RESTART செய்து பயன்படுத்தும் படியாக இருக்கும்.வேண்டுமானால் நீங்கள் PURCHASE -ம் செய்து கொள்ளலாம்.

pendrive as ram
 
 
 

No comments: