ஜி பூம் பா..உங்களின் LOGIN -ல் FOLDER OPENING


LOG OFF  ,SHUT DOWN செய்த பின்பும் நீங்கள் கடைசியாக கணினியில் பணிபுரிந்த எல்லா வகையான FOLDER களை தானாக நீங்கள் மீண்டும் பெற முடியும்.

அதற்க்குஉங்கள்கணினியில்FOLDEROPTIONS ஓபன் செய்யுங்கள்.பின்னர் VIEW
பகுதியை தேர்ந்தெடுங்கள்.அதில் தரப்பட்டுள்ள


 RESTORE MY PREVIOUS FOLDER  WINDOWS AT   LOG ON   


என்ற  CHECK BOX -ஐ  டிக்  செய்யுங்கள்.
 இப்போது நீங்கள்   இறுதியாக பார்த்த உங்களின் FOLDER மீண்டும் தானாக உங்களின்  LOGIN  போது  
உங்களுக்கு மீண்டும் காட்சியளிக்கும்.முயற்சி செய்து பாருங்களேன்.





FOLDER OPTIONS


 EXTRA COVER :

recyle bin



உங்கள் RECYCLE BIN கொள்ளவை உங்களால் மாற்ற முடியும்.எப்படின்னு பார்க்கலாமா?

RECYCLE BIN -RIGHT CLICK -PROPERTIES 

காட்டப்படும்  ARROW  நகர்த்துவதன் மூலம் நீங்கள் அதன் அளவை மாற்ற 
இயலும்.

மேலும்  நீங்கள் DELETE செய்த  பின்னர்  உங்கள் FILE RECYCLE  BIN க்கு
வர  கூடாது என்று நீங்கள் எண்ணினால் அதில் இருக்கும் CHECK BOX -ஐ
டிக் செய்யுங்கள். 

  

No comments: