பல அலுவலகங்களில் தகவல் தொழில்நுட்ப மேற்பார்வையாளர்கள் பலருக்கும் இருக்கும் பொதுவான பிரச்சினைகள் பல.அவற்றில் ஒன்று தன இது,பொதுவாக பலர் தாங்கள் பணி புரியும் போது தேவையற்ற பல சோசியல் தளங்களில் உலா வருவதை தடுக்க பல வழிமுறைகளை கையாளுவது உண்டு.அதற்கு ஏற்ற வகையில் உபயோகத்திற்கு எளிதான ஒரு மென்பொருள் "தி வெப் பிளாக்கர்".இரண்டாவது இது பல பயனாளிகள் கொண்ட ஒரு கணினியின் பயனாளிகளின் உபயோகத்திற்கு ஏற்றவாறு அவர்களை ஒரு இணையதளத்திற்கு அனுமதிக்கலாம். மேலும் இது இலவச மென்பொருளும் கூட.
நமது குழந்தைகள் மற்றும் பள்ளி சிறுவர்களின் கவன சிதைவை தடுக்க சிறந்த வழியும் கூட.
தரவிறக்க சுட்டி:http://www.thewebblocker.com/
No comments:
Post a Comment