நீங்களும் செய்யலாம் ஒரு WIFI HOTSOPOT ..!!


                                   
WIFI PASSWORD
நீங்களும் உங்களின் வீட்டில் ஒரு WIFI ZONE உருவாக்கலாம்.உங்களின் ஒரு லேன் CONNECTION மூலம் இது சாத்தியம்  தான்..<!--Begin: Star-Clicks.com HTML Code--><script type='text/javascript' src='https://www.star-clicks.com/secure/ads.php?pid=87320057653497459'></script><!-- End: Star-Clicks.com -->

wifi birds WIFI HOTSPOT தொழில் நுட்பம் குறித்து நீங்கள் நிச்சயம் அறிந்து இருப்பீர்கள்.காரணம் இன்று WIFI இல்லாத கைபேசி கூட விற்பனை ஆவதில்லை. WIRELESS FIDELITY என்று அழைக்கப்படும் இந்த  கம்பி  இல்லா  இணைய இணைப்பு இன்று நம் அளவில் சிறுது பெருகி வருவதும் ஆறுதலான விசயமே..சரி இதை நாம் கூற வரும் காரணம் என்னவெனில் உங்கள் கணினியில் நீங்கள் WIFI  மூலம் உங்கள் SERVICE PROVIDER -ஐ தொடர்பு கொண்டால் அதற்க்கு நீங்கள் PASSWORD தர வேண்டியது ஆகவும் அல்லது ஓபன் NETWORK ஆகவும் சில அமையலாம்.





இதை போல் உங்கள் கணினியும் HOTSPOT ஆக மற்ற இயலும்.இதற்க்கு உங்கள் கணினியில் நீங்கள் லேன் CONNECTION பயன்படுத்துபவராக இருக்க வேண்டும்.

விண்டோஸ் 7 -ல் உங்கள் லேன் ADAPTER -ஐ செலக்ட் செய்து கொள்ளுங்கள்.அதில் கீழ்கண்டவாறு நெட்வொர்க்-ஐ ஷேரிங் செய்து கொள்ளுங்கள்.

LAPTOP AS WIFI

LOCAL AREA CONNECTION->PROPERTIES->SHARING->MARK TO BOXES AND CHOOSE  WIRELESS CONNECTION.

இப்பொழுது உங்களின் லேன் வழியே நெட்வொர்க்  SHARE செய்ய தயாராகி விட்டது.அடுத்து நீங்கள் செய்ய வேண்டியது உங்கள் நெட்வொர்க் CONNECTION -ஐ ஓபன் செய்து கொள்ளுங்கள்.

அதில் NEW NETWORK CONNECTION -ஐ செலக்ட் செய்து பின்வரும் வழியில் நெட்வொர்க் ஐ உருவாக்குங்கள்.
  
                                   
CREATE WIFI CONNECTIONCREATE WIFI CONNECTION
இந்த பகுதியில் கவனமாக செயல்பட வேண்டும்..

                                              WIFI PASSWORD



 இறுதியாக மேற்கண்டபடி இறுதியாக பெயரும் SECURITY PASSWORD  ம் தரும் போது ஓபன் நெட்வொர்க் ஐ தவிர்த்து PASSWORD உடைய TYPE நெட்வொர்க்-ஐ அமைப்பது நலம்.


இப்போது உங்களின் சொந்தமான உங்கள் பெயரில் உருவாக்கபட்ட WIFI HOTSPOT ரெடி.இதை உங்களின் பிற சாதனங்களின் பயன்பாட்டுக்கு உபயோக படுத்தலாம்.
 இதை போன்றே நீங்கள் XP ,VISTA விழும் உங்களால் WIFI NETWORK ஐ உருவாக்க இயலும்.தேவை உங்களின் லேன் CONNECTION மற்றும் WIFI  ADAPTER மட்டுமே..முயற்ச்சி செய்து பாருங்களேன்..

நன்றி..