ஆண்டி வைரஸும் ,ஏப்ரல் பூலும்

நீங்கள் யாரையாவது ஏப்ரல் பூல் என்று முட்டாள் ஆக்குவதில் தீராத ஆசை உடையவரா?பின்வரும் படி நீங்கள் முயற்சித்தால் அவருக்கு ஹார்ட் அட்டாக்கே வரும்படி செய்யலாம்.
என்னதான் நாம் பல ஆண்டி வைரஸ் உடன் வலம் வந்தாலும் அவைகள் தாண்டி நமக்கு பிரச்சினைகள் வந்தால் நாம் என்ன செய்வது.?இது போன்ற பொய்யான கணினிக்கு பாதிப்பில்லாத ஒரு ஆட்டத்தை நாம் ஆடி பாக்கலாம்.

உங்கள் கணினியில் ஒரு NOTEPAD -ஐ ஓபன் செய்யுங்கள்.

பின்வரும் வரிகளை அதில் பதிவு செய்யுங்கள்.


AP FOOL.BAT
@echo off
msg * Warning your ANTIVIRUS has detected a virus.
msg * To remove the virus click OK or close this box
msg * Your Hard drives are now being formatted
msg * Please wait ...........
msg * APRIL FOOLS


  • (முடிந்தால் அவருடைய ஆண்டி வைரஸ் பெயருடன் போடுங்கள்)இதை எதாவது ஒரு பெயரில் SAVE  செய்யுங்கள்.ஆனால் .bat Extension உடன் save செய்யுங்கள்.(EXAMPLE :NAME.BAT)

  • பின்னர் FILE ஐ ஹிடன்  செய்யுங்கள்.(FILE->RIGHT CLICK->TICK ON HIDDEN CHECK BOX)

  • பின்னர் உங்கள் ஹிடன் FILE -ஐ COPY செய்து START UP-இல் போடுங்கள்.

  • (ஹிடன் FILE தெரியவில்லையா->MY COMPUTER->TOOLS->FOLDER OPTIONS->VIEW->(MAKE SURE TO TICK)SHOW HIDDEN FILES AND FOLDERS )

  • பின்னர் ஹிடன் FILE -ஐ முழுவதும் மறைத்து விடுங்கள்.(MY COMPUTER->TOOLS->FOLDER OPTIONS->VIEW->(MAKE SURE TO TICK)HIDE HIDDEN FILES AND FOLDERS )




  • நம் வேலை முடிந்தது.இனி உங்கள் நண்பர் அல்லது யாராவது இதை லாகின் செய்யும் போது START UP BATCH FILE தன வேலையை காட்டும்.

WARNING YOUR COMPUTER DETECTED A VIRUS

இதில் நாம் @ECHO  OFF பயன்படுத்தி இருப்பதால் batch file ரன் ஆவதும் அவர்களுக்கு தெரியாது.தான் சேர்த்து வைத்த சொத்து ஹர்ட் டிஸ்க் -இல் கரைவது போன்ற செய்தி கண்டு அதிர்ச்சி ஆவதும் உறுதி.

பின்வரும் மாதிரியான எச்சரிக்கை படங்கள் அவருடைய இருதயத்தை பாதிக்குமா என்பதை நீங்களே உறுதி செய்து கொள்ளுங்கள் அல்லது (கொல்லுங்கள்).

screen1
 நன்றி..
 

No comments: