FILE பெயருக்கான க்ளோனிங்

ஒரு FILE க்கு RENAME பண்ண உங்களுக்கு தெரியுமா?கோபம் வருதா..என்ன பார்த்தா எப்படி தெரியுதுன்னு கேட்கலாம்.ஆனா நம்ம கேள்வி என்னனு பார்த்திங்கனா ஒரு FILE க்கு நேம் மாற்றுவதன் மூலம் நீங்கள் விரும்பும் அனைத்து டாகுமென்ட் டைப் களுக்கும் பாரபட்சம் இன்றி அதே பெயரை கொண்டு வர முடியும் என்பதை நோக்கியது..அதை பார்ப்போமா..


நீங்கள் பெயர் மாற்ற விரும்பும் எல்லா FILE -யும் CTRL+CLICK  மூலம் செலக்ட் பண்ணுங்க. அது பல FORMAT ல இருக்கலாம்.


எ கா:.XLS,.WORD,.TXT,,FOLDERS ETC..



SELECTED FILES

 அதற்குபிறகு F2 பயன்படுத்தி RENAME கொடுங்க.எதாவது ஒரு FILE க்கு RENAME கொடுக்கும் போது பிற FILE களும் அதே பெயரை கொண்டு RENAME ஆவதை பார்க்கலாம்.இது உங்களுக்கு உபயோகமாக இருக்கும் என எண்ணுகிறேன்.

இத நீங்க ஒரே நேம்-ல் இருக்கும் FILE ல இடமாற்றம் செய்யும் போது வரும் EXISTING NAME பிரச்சனையின் போது பயன்படுத்தலாம்.
RENAME ONE SELECTED FILE

AUTO RENAMED ALL FILES
EXTRA COVER:

ஷார்ட் கட் போல்டரில் ஐகான் மாற்றுதல்:

நம்மில் பலர் ஷார்ட் கட் போல்டரின் தன்னை ஒரு ஷார்ட் கட் என காடும் அதன் வடிவத்தை வைத்து உண்மையை போட்டு கொடுப்பதில் விருப்பம் இருக்காது. 



அதை நிரந்தரமாக நீங்கள் மற்ற விரும்பினால் பின்வரும் வழியை பின்பற்றுவீர்.

1.Open RegEdit
2.Open the Key HKEY_CLASSES_ROOT
3.Open the Key LNKFILE
4.Delete the value IsShortcut
5.Open the next Key PIFFILE
6.Delete the value IsShortcut
7.Restart the Windows





No comments: