MICROSOFT அறிவுறுத்திய ஐந்து பாதுகாப்பு அம்சங்கள்




 PUBLIC (அதாவது BROWSING CENTER )கணினியில் பாதுகாப்பாக உலா வருவது குறித்த முக்கியமான ஐந்து அம்சங்கள் என MICROSOFT ONLINE SECURITY -தளத்தில் வரையறுக்கப்பட்டவை உங்களுக்காக.



    Remeber history
  • நீங்கள் அதி வேகமாக பணி புரிய நினைத்து PUBLIC கணினியில் காண்பிக்கப்படும் அனைத்திற்கும் OK Button -ஐ அழுத்தாதீர்கள்.பலர் இதனால் அவரசமாக கொடுக்கும் REMEMBER MY USERNAME & PASSWORD ON THIS SITE என்ற தவறு தான் முக்கியமான வில்லன்.
 
   
          வெப்சைட்-ஐ எப்போதும் LOG OUT செய்யுங்கள்.
        USERNAME & PASSWORD கீழே காண்பிக்கப்படும் REMEMBER ME                     (என்னை நினைவில் கொள்) பட்டன் -ஐ TICK செய்யாதீர்கள்.(இது போல் FACEBOOK TWITTER WEB MAIL MESSENGER என பல உள்ளன)(இதில் பெரும்பாலனவர்கள் தங்களை பற்றிய அனைத்து தகவல்களையும் இதில் பதிந்து உள்ளது HACKER -க்கு நற்பலனை அளிக்கும்)

    private browsing
  • வெளியேறும் போது நீங்கள் பயன்படுத்திய அனைத்து  தளங்களையும் ,விண்டோ களையும் மூடி விட்டு ,தரவிக்கம் செய்த விவரங்களையும் அழித்து விட்டு வெளியேறுங்கள்.(ஏனெனில் இதை PUBLIC கணினியின் நிறுவனரோ,உங்கள் பின் அதை பயன்படுத்துபவரோ மிக எளிதாக பார்க்க இயலும்) 
  • PRIVATE BROWSING என்ற OPTIONS -ஐ நீங்கள் அறிந்திருந்தால் இதை    பயன்படுத்துவது உசிதம்.காரணம் இது நீங்கள் பயணித்த தளங்களின் விவரங்களை சேமிக்க விடாது.

       இரண்டாவது உலவியின் (BROWSER) REMEMBER HISTORY சேமிக்கபடாமல் உள்ளதை உறுதியும் செய்து கொள்ளுங்கள்.(BROWSER செட்டிங்க்ஸ்)

watching you

  • நான்காவது எப்பொழுதும் நீங்கள் உங்கள் மனதில் நம்மை கண்காணிக்க ஒருவர் நமது தோளின் மீது அமர்ந்து உள்ளான் என்பதாக எண்ணி பாதுகாப்பாக உலா வர வேண்டும் என அறிவுருத்துகின்றார்கள். 

  •  PUBLIC கணினியில் பலவேறு மென்பொருள்களை பதிந்து இருக்கலாம்.அவை உங்களுடைய தகவல்களையும் பதிவு செய்யவும் -ஆக கூட இருக்கலாம்.

KEYSTROKE COPY எனப்படும் இதில் நீங்கள் பதிவு செய்யும் ஒவ்வொரு KEYSTORKE ம் அதில் பதிவு செய்ய இயலும்.எனவே கூடுமானவரை CREDIT CARD BANK ACCOUNTS குறித்த தகவல்களை தவிர்ப்பது மிக்க நன்று.


  இவை  ஐந்தும்  MICROSOFT ONLINE SECURITY தளத்தில் பரிந்துரைக்கபட்டவை.
படிக்க சாதாரணமாக இருப்பினும் இவையே உங்களின் காலை வாரும் முதல் படியும் கூட என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

நன்றி..




No comments: