பிளாக்கரில் வலது பக்க கிளிக் -ய் விரும்பதவரா நீங்கள்?

பிளாக்கரில் மௌசின் வலது பக்க கிளிக் -ய் வைத்து நம்முடைய பிளாக்கரின் செய்திகளை பிறர் பயன்படுத்துவதை நீங்கள் விரும்பா விடின், இதோ உங்களுக்கான வசதி.
பிளாக்கரில் இந்த வசதியை நீங்கள் விரும்பினால் பின்வரும் கோடிங்கை
ADD A GADGET ->HTML/JAVA SCRIPT-ல் பேஸ்ட் செய்யுங்கள்.

இதை நீங்கள் பயன்படுத்தும் போது எச்சரிக்கை செய்தி ஏதும் காட்டாது.

(WITHOUT ALERT MESSAGE)
<script language=JavaScript>
<!--
//Disable right mouse click Script - No alert
// http://nxwiki.blogspot.com
var message="";
function clickIE() {if (document.all) {(message);return false;}}
function clickNS(e) {if
(document.layers||(document.getElementById&&!document.all)) {
if (e.which==2||e.which==3) {(message);return false;}}}
if (document.layers)
{document.captureEvents(Event.MOUSEDOWN);document.onmousedown=clickNS;}
else{document.onmouseup=clickNS;document.oncontextmenu=clickIE;}
document.oncontextmenu=new Function("return false")
// -->
</script> 

எச்சரிக்கை செய்தி வேண்டும் என்று நீங்கள் விரும்பினால் இதை பயன்படுத்துங்கள்.


(WITH ALERT MESSAGE) 

<script language=JavaScript>
//Disable right mouse click Script
// http://nxwiki.blogspot.com
var message="Right Click Disabled!";
function clickIE4(){
if (event.button==2){alert(message);
return false;}}
function clickNS4(e){
if (document.layers||document.getElementById&&!document.all){
if (e.which==2||e.which==3){alert(message);
return false;}}}
if (document.layers){
document.captureEvents(Event.MOUSEDOWN);
document.onmousedown=clickNS4;}
else if (document.all&&!document.getElementById){
document.onmousedown=clickIE4;}
document.oncontextmenu=new Function("alert(message);return false")
// -->
</script>


வோர்ட் ப்ரெஸ் -லும்  நீங்கள் இதை பயன்படுத்த இயலும்.


No comments: