MICROSOFT -ன் SOCIAL NETWORK க்கான 11 பாதுகாப்பு அம்சங்கள்:

SOCIAL NETWORKING என அழைக்கப்படும் FACEBOOK , TWITTER , MYSPACE , ORKUT போன்ற தளங்களில் எவ்வாறு நீங்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் MICROSOFT SECURITY தளத்தில் பட்டியலிடப்பட்டிருக்கும் 11 அம்சங்கள் உங்களுக்காக.ஏனெனில் நாம் குடும்பத்துடன் பகிர்ந்து கொள்ளும் விசயங்களை காட்டிலும் இது போன்ற தளங்களில் தான் அதிகம் பகிர்வோம் இல்லையா..அதனால் நீங்களும் இதை பாருங்களேன்.. 

microsoft security

MICROSOFT அறிவுறுத்திய ஐந்து பாதுகாப்பு அம்சங்கள்




 PUBLIC (அதாவது BROWSING CENTER )கணினியில் பாதுகாப்பாக உலா வருவது குறித்த முக்கியமான ஐந்து அம்சங்கள் என MICROSOFT ONLINE SECURITY -தளத்தில் வரையறுக்கப்பட்டவை உங்களுக்காக.



    Remeber history
  • நீங்கள் அதி வேகமாக பணி புரிய நினைத்து PUBLIC கணினியில் காண்பிக்கப்படும் அனைத்திற்கும் OK Button -ஐ அழுத்தாதீர்கள்.பலர் இதனால் அவரசமாக கொடுக்கும் REMEMBER MY USERNAME & PASSWORD ON THIS SITE என்ற தவறு தான் முக்கியமான வில்லன்.
 

குறுக்கு வழியில் வேகமான SHUT DOWN

short cut shut down

எப்பவுமே வர வேகத்த விட புறப்படும் வேகம் தான்  எல்லாருக்கும் அதிகம் இருக்கும் இல்லையா.அது எல்லா விசயத்துக்கும் பொருந்தும்.அப்படி வேகமா நாம இருக்க உபயோகப்படும் ஒரு விஷயம் தான் கீழே பார்க்கப்போறோம்.
கணினி shutdown செய்யும் போது நாம பின்பற்றும் வழிமுறைகளை சுருக்கி ஒரு கிளிக் ல SHUTDOWN , RE START செய்யலாம்.


உங்கள் கணினியில் திரையில் ரைட் கிளிக் செய்து NEW SHORT CUT ஓபன் செய்யுங்கள்.பின்னர் கீழ் வரும் வரிகளை அதில் பதிவு செய்யுங்கள்.


MICROSOFT OS -ல உங்களோட பெயர் வேணுமா..



உங்க பெயர் கம்ப்யூட்டர் ல வரணும் சும்மா சிஸ்டம் நேம் மத்தின போதும்.
ஆனா உங்க பெயர் MY COMPUTER->RIGHT CLICK->SYSTEM PROPERTIES->GENERAL->COMPUTER இந்த செட்டிங்க்ஸ் ல கொண்டு வர ஒரு சின்ன TRICK..பார்கலாமா..





கீழ் வரும் வரிகளை NOTEPAD -ல் பதிவு செய்யுங்கள்.

FILE பெயருக்கான க்ளோனிங்

ஒரு FILE க்கு RENAME பண்ண உங்களுக்கு தெரியுமா?கோபம் வருதா..என்ன பார்த்தா எப்படி தெரியுதுன்னு கேட்கலாம்.ஆனா நம்ம கேள்வி என்னனு பார்த்திங்கனா ஒரு FILE க்கு நேம் மாற்றுவதன் மூலம் நீங்கள் விரும்பும் அனைத்து டாகுமென்ட் டைப் களுக்கும் பாரபட்சம் இன்றி அதே பெயரை கொண்டு வர முடியும் என்பதை நோக்கியது..அதை பார்ப்போமா..


நீங்கள் பெயர் மாற்ற விரும்பும் எல்லா FILE -யும் CTRL+CLICK  மூலம் செலக்ட் பண்ணுங்க. அது பல FORMAT ல இருக்கலாம்.

ஆண்டி வைரஸும் ,ஏப்ரல் பூலும்

நீங்கள் யாரையாவது ஏப்ரல் பூல் என்று முட்டாள் ஆக்குவதில் தீராத ஆசை உடையவரா?பின்வரும் படி நீங்கள் முயற்சித்தால் அவருக்கு ஹார்ட் அட்டாக்கே வரும்படி செய்யலாம்.
என்னதான் நாம் பல ஆண்டி வைரஸ் உடன் வலம் வந்தாலும் அவைகள் தாண்டி நமக்கு பிரச்சினைகள் வந்தால் நாம் என்ன செய்வது.?இது போன்ற பொய்யான கணினிக்கு பாதிப்பில்லாத ஒரு ஆட்டத்தை நாம் ஆடி பாக்கலாம்.

உங்கள் கணினியில் ஒரு NOTEPAD -ஐ ஓபன் செய்யுங்கள்.

பின்வரும் வரிகளை அதில் பதிவு செய்யுங்கள்.

விண்டோஸ்-ல் சுவாரசியம்:

ஒரு சில வேடிக்கையான,சுவாரசியமான கணினி விசயங்கல இங்க சில கொடுக்கப்பட்டுள்ளன.உங்களுக்கு இத பத்தி தெரியும்மான்னு பாருங்களேன்.
 
பேர் சொல்லா பிள்ளை(போல்டர் ):
 
 நம்மில் சில பேரு கேப்பாங்க நீ அவ்ளோ பெரிய கானா?அப்படின்னு..அது எதுக்குன்னு நீ யோசிச்சு இருந்த அதுக்கு இது கூட காரணமா இருக்கலாம்.

CON இந்த நேம் ல போல்டர் உருவாக்க முடியாது.இத பத்தி நாம கேள்வி பட்டு இருந்தாலும் இதுக்கான காரணம் நம்மில் பல பேருக்கு தெரிய வாய்ப்பில்லை என்று எண்ணுகிறேன்.
நம்மோட கணினியில சில வேலைகளை முடிக்க நிறுவப்பட்டவை தான் இந்த CON போன்ற சில DIVICE FILES எனப்படும் இந்த சாதன கோப்பு வகையறாக்கள்.எனவே இவைகள் தன்னுடைய ஒதுக்கப்பட்ட பெயரை பிறர் பயன்படுத்த அனுமதி அளிப்பதில்லை.CON வேலை  கணினியில்  அச்சடிக்கப்படும் திரையை படம் பிடிக்க உதவுகின்றது.விளக்கமாக புரிய வேண்டுமா..உங்களுக்கு நினைவில் இருந்தால் இதை சிந்தித்து பாருங்கள்.

ஆப்பிளின் புதிய ஐ-பேடு ஓர் அறிமுகம்





மார்ச் மாதம் 7 அன்று, சான் பிரான்சிஸ்கோ நகரில், யெர்பா புயான மையத்தில் (Yerba Buena Center) தன் புதிய ஐ-பேட் டேப்ளட் பிசியினை ஆப்பிள் நிறுவனம் வெளியிட்டது. அமெரிக்கா மற்றும் கனடா நாடுகளில் மார்ச் 16 அன்றுபொதுமக்களுக்கு விற்பனைக்கு வந்தது. இதற்குப் புதிய பெயர் எதனையும் தராமல் "புதிய - ஐபேட்' என ஆப்பிள் பெயர் சூட்டியுள்ளது. ஐ-பேட்2 வெளியாகி, ஏறத்தாழ ஓராண்டு கழித்து இந்த புதிய ஐ-பேட் வெளியாகி உள்ளது.

ஹர்ட் டிரைவ் ஒன்னு இருக்கு இன்னொன்னு எங்க?

எந்த பாஸ்வோர்ட் -டும் வேண்டாம்,போல்டர் -களை மறைக்கவும் வேண்டாம்,மொத்தமாக ஹர்ட் டிரைவ் மறைய வைக்க நீங்கள் யோசித்து இருந்தால் அதற்கு இதோ வழி..

      •  டிஸ்க் பார்ட் டூல் பயன்படுத்தி மறைக்க
      • ரெஜிஸ்டிரி  பயன்படுத்தி மறைக்க 
      • HDDRIVE பயன்படுத்தி மறைக்க
      • TWEAKUI  பயன்படுத்தி மறைக்க 
      • DISK MANAGEMENT  பயன்படுத்தி மறைக்க



உங்களுக்கு தெரியுமா ஆப்பிளின் நீளம்?

ஆப்பிள் என்றால் நமக்கு நினைவிற்கு வருவது,ஒரு மிகபெரிய தொழில் நுட்ப சாதனைகளின் சந்தை.ஆப்பிளின் வடிவத்தை போன்ற ஒரு அழகான மேற்கட்டமைப்பை கொண்ட இந்த சாதனைகளின் வடிவமைப்பை கண்டால் அதன் பின்னணியில் மிகபெரிய ஒரு ரசனையான எண்ணங்களின் தூங்காத தொகுப்பே என்று கண்டுகொள்ளலாம்.

இவர்களின் வெற்றி எவ்வளவு தூரம் என்பதை நீங்கள் காண விரும்பினால் இதோ அதன் நீளம்.. 


பிளாக்கரில் வலது பக்க கிளிக் -ய் விரும்பதவரா நீங்கள்?

பிளாக்கரில் மௌசின் வலது பக்க கிளிக் -ய் வைத்து நம்முடைய பிளாக்கரின் செய்திகளை பிறர் பயன்படுத்துவதை நீங்கள் விரும்பா விடின், இதோ உங்களுக்கான வசதி.


எளிய முறையில் நேவ் பார் நீக்கம்

கீழே  காட்டப்பட்டிருக்கும்  நேவ் பார்-ய் எவ்வாறு நம்முடைய பிளாக்கரில்   மறைப்பது என்பதை கீழ் காணும் வழிமுறைகளில் காண்போம்.




பேஸ்புக் சாட் மென்பொருள்

நாம் நம்முடைய நண்பர்களிடம் உரையாடும் பேஸ் புக் உங்களுடைய கணினியில் நிறுவி எளிதாக உரையாடலாம். பேஸ் புக் தளத்தின் அனுமதி பெற்ற இந்த இலவச மென்பொருள் உங்களுக்காக.

பின்வரும் சுட்டியின் வழியே இதை பெறுங்கள்.(விண்டோஸ் மேக் லினக்ஸ் )
 இதை உங்களுடைய கணினியில் நிறுவிய பின் வரும் வழிமுறைகளை பின்பற்றுங்கள்.

தரவிறக்க சுட்டி: http://www.pidgin.im/


மொபைல் போன் திருடு போய்விட்டதா?

உங்கள் மொபைல் போன் திருடு போய்விட்டதா? அல்லது கவனக் குறைவாகத் தொலைத்துவிட்டீர்களா? இதனைத் திரும்பப் பெற ஒரு வழி உள்ளது. இதற்கு உங்கள் மொபைல் போனின் தனி அடையாள எண்ணை முன்பே தெரிந்து குறித்து வைத்திருக்க வேண்டும். எனவே உங்கள் மொபைல் போனின் தனி அடையாள எண்ணை இதுவரை குறிக்காமல் இருந்தால், கீழ்க்காணும் செயல்பாட்டினை மேற்கொண்டு தெரிந்து, பத்திரமான ஓர் இடத்தில் பதிந்து வைக்கவும். மொபைல் போனில் *#06# என டைப் செய்து டயல் செய்திடவும். இப்போது 15 இலக்க எண் உங்களுக்கு கிடைக்கும். இதுதான் உங்கள் மொபைல் போனின் தனி அடையாள எண். இதனை ஆங்கிலத்தில் (IMEI International Mobile Equipment Identity) என அழைப்பார்கள்.