பேஸ்புக் சாட் மென்பொருள்
நாம் நம்முடைய நண்பர்களிடம் உரையாடும் பேஸ் புக் உங்களுடைய கணினியில் நிறுவி எளிதாக உரையாடலாம்.
பேஸ் புக் தளத்தின் அனுமதி பெற்ற இந்த இலவச மென்பொருள் உங்களுக்காக.
பின்வரும் சுட்டியின் வழியே இதை பெறுங்கள்.(விண்டோஸ் மேக் லினக்ஸ் )
இதை உங்களுடைய கணினியில் நிறுவிய பின் வரும் வழிமுறைகளை பின்பற்றுங்கள்.
தரவிறக்க சுட்டி: http://www.pidgin.im/
மொபைல் போன் திருடு போய்விட்டதா?
உங்கள் மொபைல் போன் திருடு போய்விட்டதா? அல்லது கவனக் குறைவாகத்
தொலைத்துவிட்டீர்களா? இதனைத் திரும்பப் பெற ஒரு வழி உள்ளது. இதற்கு உங்கள்
மொபைல் போனின் தனி அடையாள எண்ணை முன்பே தெரிந்து குறித்து வைத்திருக்க
வேண்டும். எனவே உங்கள் மொபைல் போனின் தனி அடையாள எண்ணை இதுவரை குறிக்காமல்
இருந்தால், கீழ்க்காணும் செயல்பாட்டினை மேற்கொண்டு தெரிந்து, பத்திரமான ஓர்
இடத்தில் பதிந்து வைக்கவும். மொபைல் போனில் *#06# என டைப் செய்து டயல்
செய்திடவும். இப்போது 15 இலக்க எண் உங்களுக்கு கிடைக்கும். இதுதான் உங்கள்
மொபைல் போனின் தனி அடையாள எண். இதனை ஆங்கிலத்தில் (IMEI International
Mobile Equipment Identity) என அழைப்பார்கள்.
BUFFER OVERRUN DETECTED PROBLEM FOR SOME PROGRAME'S
மேற்கூறிய செய்தியானது மிகவும் தொல்லை தரக்கூடிய ஒரு
பிழைச்செய்தியாகும்.என்னென்றால் இதனுடன் ப்ரோக்ராம் முழுவதும் மூடி
விடும்,வேறு காரணமும் காட்டாது.ஒ ஸ் -ம் சரியாகவே இயங்கும்.இதற்கான காரணம்
கண்டுபிடிப்பது மிகவும் சவாலான ஒரு வேலையாக இருந்தாலும் இதற்க்கான தீர்வும்
அவ்வாறனதே.இதை பல இணையதளங்களில் தரப்பட்ட தீர்வுகள் அனைத்தும் (அண்டி
வைரஸ்,அன்னின்ஸ்டால் ) எதற்கும் உபயோகப்படவில்லை.
![]() |
| Buffer Overrun Detected |
இணையதள கட்டுப்பாடு மென்பொருள்
பல அலுவலகங்களில் தகவல் தொழில்நுட்ப மேற்பார்வையாளர்கள் பலருக்கும் இருக்கும் பொதுவான பிரச்சினைகள் பல.அவற்றில் ஒன்று தன இது,பொதுவாக பலர் தாங்கள் பணி புரியும் போது தேவையற்ற பல சோசியல் தளங்களில் உலா வருவதை தடுக்க பல வழிமுறைகளை கையாளுவது உண்டு.அதற்கு ஏற்ற வகையில் உபயோகத்திற்கு எளிதான ஒரு மென்பொருள் "தி வெப் பிளாக்கர்".இரண்டாவது இது பல பயனாளிகள் கொண்ட ஒரு கணினியின் பயனாளிகளின் உபயோகத்திற்கு ஏற்றவாறு அவர்களை ஒரு இணையதளத்திற்கு அனுமதிக்கலாம். மேலும் இது இலவச மென்பொருளும் கூட.
நமது குழந்தைகள் மற்றும் பள்ளி சிறுவர்களின் கவன சிதைவை தடுக்க சிறந்த வழியும் கூட.
தரவிறக்க சுட்டி:http://www.thewebblocker.com/
Subscribe to:
Posts (Atom)

