MICROSOFT -ன் SOCIAL NETWORK க்கான 11 பாதுகாப்பு அம்சங்கள்:

SOCIAL NETWORKING என அழைக்கப்படும் FACEBOOK , TWITTER , MYSPACE , ORKUT போன்ற தளங்களில் எவ்வாறு நீங்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் MICROSOFT SECURITY தளத்தில் பட்டியலிடப்பட்டிருக்கும் 11 அம்சங்கள் உங்களுக்காக.ஏனெனில் நாம் குடும்பத்துடன் பகிர்ந்து கொள்ளும் விசயங்களை காட்டிலும் இது போன்ற தளங்களில் தான் அதிகம் பகிர்வோம் இல்லையா..அதனால் நீங்களும் இதை பாருங்களேன்.. 

microsoft security

MICROSOFT அறிவுறுத்திய ஐந்து பாதுகாப்பு அம்சங்கள்




 PUBLIC (அதாவது BROWSING CENTER )கணினியில் பாதுகாப்பாக உலா வருவது குறித்த முக்கியமான ஐந்து அம்சங்கள் என MICROSOFT ONLINE SECURITY -தளத்தில் வரையறுக்கப்பட்டவை உங்களுக்காக.



    Remeber history
  • நீங்கள் அதி வேகமாக பணி புரிய நினைத்து PUBLIC கணினியில் காண்பிக்கப்படும் அனைத்திற்கும் OK Button -ஐ அழுத்தாதீர்கள்.பலர் இதனால் அவரசமாக கொடுக்கும் REMEMBER MY USERNAME & PASSWORD ON THIS SITE என்ற தவறு தான் முக்கியமான வில்லன்.
 

குறுக்கு வழியில் வேகமான SHUT DOWN

short cut shut down

எப்பவுமே வர வேகத்த விட புறப்படும் வேகம் தான்  எல்லாருக்கும் அதிகம் இருக்கும் இல்லையா.அது எல்லா விசயத்துக்கும் பொருந்தும்.அப்படி வேகமா நாம இருக்க உபயோகப்படும் ஒரு விஷயம் தான் கீழே பார்க்கப்போறோம்.
கணினி shutdown செய்யும் போது நாம பின்பற்றும் வழிமுறைகளை சுருக்கி ஒரு கிளிக் ல SHUTDOWN , RE START செய்யலாம்.


உங்கள் கணினியில் திரையில் ரைட் கிளிக் செய்து NEW SHORT CUT ஓபன் செய்யுங்கள்.பின்னர் கீழ் வரும் வரிகளை அதில் பதிவு செய்யுங்கள்.


MICROSOFT OS -ல உங்களோட பெயர் வேணுமா..



உங்க பெயர் கம்ப்யூட்டர் ல வரணும் சும்மா சிஸ்டம் நேம் மத்தின போதும்.
ஆனா உங்க பெயர் MY COMPUTER->RIGHT CLICK->SYSTEM PROPERTIES->GENERAL->COMPUTER இந்த செட்டிங்க்ஸ் ல கொண்டு வர ஒரு சின்ன TRICK..பார்கலாமா..





கீழ் வரும் வரிகளை NOTEPAD -ல் பதிவு செய்யுங்கள்.

FILE பெயருக்கான க்ளோனிங்

ஒரு FILE க்கு RENAME பண்ண உங்களுக்கு தெரியுமா?கோபம் வருதா..என்ன பார்த்தா எப்படி தெரியுதுன்னு கேட்கலாம்.ஆனா நம்ம கேள்வி என்னனு பார்த்திங்கனா ஒரு FILE க்கு நேம் மாற்றுவதன் மூலம் நீங்கள் விரும்பும் அனைத்து டாகுமென்ட் டைப் களுக்கும் பாரபட்சம் இன்றி அதே பெயரை கொண்டு வர முடியும் என்பதை நோக்கியது..அதை பார்ப்போமா..


நீங்கள் பெயர் மாற்ற விரும்பும் எல்லா FILE -யும் CTRL+CLICK  மூலம் செலக்ட் பண்ணுங்க. அது பல FORMAT ல இருக்கலாம்.